About

About ARPANAM REHABILITATION CENTRE

Rehabilitation & Mental Health Centre

அற்பணம் டெவலப்மெண்ட் ட்ரஸ்ட் ஆனது இந்திய அறக்கட்டளை சட்டம் 1882ன் படி ஆண்டிபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் பதிவு எண்: 9/IV/2016 ஆகும். இந்த அறக்கட்டளை நிறுவிய முக்கிய நோக்கம் சமூதாயத்தில் உள்ள மது நோயாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு மைய பயிற்சிகளை வழங்குவதாகும்.இந்த அறக்கட்டளையானது மேற்கண்ட நோக்கத்தினை அடையும் பொருட்டு அதற்கு தேவையான செயல்களை செய்து வருகின்றது. மது நோயாளிகளை கண்டறிதல் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குதல்.அவர்களையும் ஒரு நோயாளியாக கருதி அவர்களுக்கு தேவையான உடல் நல,மன நல சிகிச்சைகளை வழங்குதல் ஆகும்.
இந்த மறுவாழ்வு பயிற்சி மையம் இயற்கையான காற்றோட்டம்,நல்ல குடிநீர் வசதி,சத்தான உணவுகள்,போன்ற வசதிகளுடன் ஆ/225C வேலப்பர் கோயில் ரோடு,பிச்சம்பட்டி கிராமம்,ஆண்டிபட்டி தாலுகா,தேனிமாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.இங்கு யோகா,உடற்பயிற்சி,தியானம் போன்றவை கற்றுத்தரப்படுகிறது.மேலும் 12 படிகட்டு வழிமுறைகல்,குண கோளாறுகளை சரி செய்தல்,ஆளுமை பண்புகளை வளர்ப்பதற்க்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

Legal advisor Advocate :Mr. Kumar-+919842592193

Healthy Food

சத்தான உணவுகள்

Eco Friendly Environment

இயற்கையான காற்றோட்டம்

Accomodation

தங்கும் வசதி

Please raise your hand